உள்ளடக்கத்துக்குச் செல்

கயக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கயக்கம், பெயர்ச்சொல்.
  1. வாட்டம்
    ((எ. கா.) புனிறுதீர் கயக்கந் தீர்வினை மகளிர் (மணி. 7, 75).)
  2. இடையீடு
    ((எ. கா.) கயக்கமி றுயிற்சிக் கும்பகருணன் (கம்பரா. ஊர்தேடு. 121).)
  3. கலக்கம்
    ((எ. கா.) கயக்கமி னிலைமை நோக்கி (சீவக. 394).)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Strain, stress
  2. Intermission, interruption
  3. Confusion, perturbation


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயக்கம்&oldid=1269981" இலிருந்து மீள்விக்கப்பட்டது