கயத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயத்தி, பெயர்ச்சொல்.
  1. கீழ்மகள்
  2. கொடியவள்
    (எ. கா.) அரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோ கயத்தி (சீவக. 678).
  • 'கயமை' என்பது அடிப்படைச் சொல்லாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Base, unworthy woman
  2. Cruel woman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயத்தி&oldid=1270269" இலிருந்து மீள்விக்கப்பட்டது