கயப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயப்பூ:
கயப்பூ:
கயப்பூ:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • கயப்பூ, பெயர்ச்சொல்.
  1. நீர்ப்பூ
    (எ. கா.) கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற் கூம்புவாரை ({{நாலடி.)) 215).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Aquatic flower


  • குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீரில் மலரும் பூக்களுக்குப் பொதுப்பெயர் நீர்ப்பூ.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயப்பூ&oldid=1270276" இலிருந்து மீள்விக்கப்பட்டது