கயமுகன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயமுகன், பெயர்ச்சொல்.
- (கயம்+முகன்)
- விநாயகர் (சூடாமணி நிகண்டு)
- கஜாசுரன்
- விநாயகரால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் கஜாசுரன்...(விநாயகபு.).
- கயம் என்றால் யானை என்பதாகும்...இது வடமொழி கஜம் என்னும் சொல்லின் தமிழாக்கம்...ஆகவே யானையின் முகத்தைக்கொண்ட விநாயகர் கயமுகன் என்றுப் பெயர் பெறுகிறார்...விநாயக புராணத்தில் யானை (கயம்) முகத்தை உடையவனாக இருந்த ஓர் அரக்கனை விநாயகர் அழித்ததாகச் சொல்லப்படுகிறது...அந்த அரக்கனுக்கும் கயமுகன் என்பதே பெயர்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Gaṇēša, the elephant-headed Hindu God
- An Asuras name, killed by God Gaṇēša
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +