உள்ளடக்கத்துக்குச் செல்

கயமுனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கயமுனி:
யானைக்குட்டி
கயமுனி:
குட்டியானை--பாவம் அடிப்பட்டுவிட்டது!
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

[தொகு]
  • கயமுனி, பெயர்ச்சொல்.
  1. யானைக்கன்று
  2. யானைக்குட்டி
  3. குட்டியானை
  4. இளம்யானை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Elephant calf
  2. young elephant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்:[1][2][3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கயமுனி&oldid=1270301" இலிருந்து மீள்விக்கப்பட்டது