கயிங்கரியபரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயிங்கரியபரர்:
அவசரக்காலத்தில் உணவு இலவசமாக அளிக்கப்படுவதும் கயிங்கரியமே--
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயிங்கரியபரர், பெயர்ச்சொல்.
  • (கயிங்கரிய+பரர்)

kaiṅkaryapara---வடமொழி

  1. பணிவிடை செய்வோர் (பிராமண பேச்சுவழக்கு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Servants
  2. volunteers



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிங்கரியபரர்&oldid=1270517" இலிருந்து மீள்விக்கப்பட்டது