கயிலாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயிலாயம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

கயிலாயம் என்பது கயிலாகாயம் என்பதன் திரிபு.

கயில்(பரிபூரண) + ஆகாயம் = கயிலாயம்.

பொருள்[தொகு]

  • கயிலாயம், பெயர்ச்சொல்.
  1. கைலாயம்
  2. கைலாசம்
    (எ. கா.) முற்றுமொளிபெற்ற கயிலாயமலையே (தேவா. 1156, 2.கயிலாயம் என்பது கயிலாகாயம் என்பதன் திரிபாகும். இதில் கயில்(பரிபூரண) + ஆகாயம்(வானம்) = கயிலாகாயம் என திரிபட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Mount Kailās, the abode of šiva, one of aṣṭa-kulaparvatam
  2. Šiva's abode, the heaven accg. to Šaivas


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிலாயம்&oldid=1968840" இலிருந்து மீள்விக்கப்பட்டது