கயிலைநாதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கயிலைநாதன்
கயிலை

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயிலைநாதன், பெயர்ச்சொல்.
  1. கைலாசமலையின் உறைபவனாக இறைவன் பரமசிவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord shiva a hindu deity, as lord of kailas mountains

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி....कैलासनाथ...கை1-லாஸநாத2-...கைலாசநாதன்...கையிலைநாதன்...இறைவன் பரமசிவனின் உறைவிடம் கைலாசமலை...தமிழில் கயிலை என்பர்...கையிலைக்கு நாதன் (தலைவன்) என்பதால் பரமசிவன் கயிலைநாதன் என்று போற்றப்படுகிறார்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிலைநாதன்&oldid=1393388" இலிருந்து மீள்விக்கப்பட்டது