கயிலையாளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயிலையாளி, பெயர்ச்சொல்.
- (கயிலை+ஆள்)
- இறைவன் பரமசிவன்.
- கயிலைமலையை வசிக்கும் இடமாகக்கொண்ட ஆள் என்று பொருள்...இறைவனை ஆள் எனக்குறிப்பிடும் வழமை இந்து சைவ, வைணவ சமயங்களில் உண்டு...வைணவர்கள் திருமாலை பெருமாள் என்று அழைப்பர்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Šiva, Lord of Kailāsa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +