கரப்பான்பூச்சி
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
கரப்பான்பூச்சி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- ஒருவகை பூச்சி இனம்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- cockroaches
விளக்கம்[தொகு]
- கரப்பு + பூச்சி = கரப்பான்பூச்சி...உலகம் முழுவதும் வீடுகளிலும், மனிதர் பயன்படுத்தும் இடங்களிலும் பரவலாகக் காணப்படும் பூச்சிவகை...சுத்தமற்ற இடங்களில் அசுத்தங்களையே தின்று வாழும் பூச்சியினம்...இவற்றில் பல வகைகள் உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இவைகளை வறுத்து உணவாகவும் உபயோகிக்கின்றனர்...வட இந்தியாவில் இந்த பூச்சிகள் வீட்டிலிருந்தால் செல்வம் பெருகும் என்னும் நம்பிக்கையுமுண்டு...ஆந்திரத்தில் இந்தப் பூச்சிக்கு லக்ஷ்மி புருகுலு அதாவது திருமகளின்(இறைவி இலக்குமி) பூச்சிகள் என்றும் ஒரு பெயர் உள்ளது...கோழிகளுக்கு மிகவும் பிடித்த உணவு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கரப்பான்பூச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி