கரிமுகத்தான்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கரிமுகத்தான்,
பொருள்
[தொகு]- யானை முகத்தையுடைய பிள்ளையார்/விநாயகர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a hindu god with elephant head--lord ganesh--destroyer of all obstacles
- தெலுங்கு
- వినాయకుడు
- గణపతి
- இந்தி
- गनेश
- गणपति
விளக்கம்
[தொகு]- கரிமுகத்தான் = கரி + முகத்தான். கரி எனில் யானை...யானை முகத்தவன்...யானை முகத்தையுடைய கடவுள் கணேசன்/பிள்ளையார் என்று பொருள்...