கருங்கோழி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கருங்கோழி, .
பொருள்
[தொகு]- ஒரு கோழி இனம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- black chicken
விளக்கம்
[தொகு]- கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை. தமிழ்நாட்டில் சங்ககிரி கருஞ்சதை கோழி என்ற இனம் உள்ளது. இதனை இலக்கியங்கள் கருங்கோழி என்று குறிப்பிடுகின்றன. இந்தக் கருங்கோழி மருத்துவ குணம் கொண்டது என்பது நம்பிக்கையாகும்.
- கடக்நாத் என்பது இந்தியாவில் மத்தியப் பிரதேசம் பகுதியைச் சேர்ந்தது. இதனையும் கருங்கோழி என்று குறிப்பிடுகின்றார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருங்கோழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி