கருத்தபம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- गर्दभ--க3ர்த3ப4--மூலச்சொல்
- Equus asinus (விலங்கியல் பெயர்)
பொருள்
[தொகு]- கருத்தபம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மனிதனால் தன் வேலைகளுக்காகப் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளிலொன்று கழுதை...மிகவும் கனமுள்ள பொதிகளை, இவ்விலங்கின் மீது ஏற்றி, ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குக்கொண்டுச் செல்வார்கள்...இந்தியாவில் சலவைத் தொழிலாளர்களுக்குத் துணிமூடைகளைச் சுமக்கப் பேருதவியாக இருக்கிறது...சில மலைப் பிரதேசங்களில் இதன்மீதேறி சவாரியும் செய்வர்...கைக்குழந்தைகளுக்குக் கழுதப்பாலைப் புகட்டினால், ஆரோக்கியமும், குரல்வளமும் ஏற்படும் என்பர்...சீனம் போன்ற சில நாடுகளில் கழுதை இறைச்சியை உன்ணும் மக்களும், வழங்கும் உணவகங்களும் உண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +