கருமுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அராபிய மல்லிகை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை. = Arabian jasmine
  2. இருவாட்சி என்றும் அழைக்கப்படும் இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப்பூ; அவ்வகைப்பூவைத் தரும் கொடி. = Tuscan jasmine
  1. hornbill

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருமுகை&oldid=1245124" இலிருந்து மீள்விக்கப்பட்டது