கரும்பயறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கரும்பயிறைப் போன்ற சோயாப்பயறு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கரும்பயறு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வகை பயறு வகை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of lentils akin to green gram but black in colour, belongs to soy bean (Glycine max) family.

விளக்கம்[தொகு]

  • கரும் பயறு,சோயாப்பயற்றின் இனத்தைச் சார்ந்த ஒரு பயறு வகை...கருத்த நிறம் கொண்டது...பச்சைப்பயற்றை உபயோகப்படுத்துவதைப்போன்றே பயன்படுத்தலாம்...இந்தப் பயற்றினால் சிலேட்டுமவாதம், பங்கு வாத நோய் ஆகியவை நீங்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரும்பயறு&oldid=1217053" இலிருந்து மீள்விக்கப்பட்டது