கருவாழை

தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
கருவாழை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- ஒரு வாழை வகை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- a variety of plantain of dark colour, small in size.
விளக்கம்[தொகு]
- கரு-மை + வாழை + கருவாழை.... ஒரு வாழையினம்...பழங்கள் சிறியனவாகவும் கருமைச் சாயலுடன் கூடியதாகவும் இருக்கும்...ஒரு வாழைக்குலைக்கு இருநூறு முதல் நாநூறுவரை பழங்கள் கொண்டது...அதிக உருசியையுடைய கருவாழைப் பழத்தால் பித்தம் தணியும், தீபனம் அடங்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருவாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி