கர்ணபரம்பரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கர்ணபரம்பரை, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. செவிவழிக் கற்றுக் கற்பித்துப் பரப்பும் முறை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. learning matters and literary works that are transmitted only through teaching and hearing over generations...to be more precise it is 'going from one ear to another'.

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...कर्णपरम्परा...க1-ர்ணப1-ரம்ப1-ரா...கர்ணபரம்பரை... கர்ணம்=காது + பரம்பரை=தலைமுறை....நூல்கள், விடயங்கள் ஆகியவைகளை எழுதப்பட்ட/வடிக்கப்பட்ட சுவடிகள், பட்டயங்கள், வழியாகயில்லாமல் வாயினால் சொல்லியே பல தலைமுறைகளாகக் கற்றும்,கற்பிக்கப்பட்டும் உயிரோட்டத்தோடு வைத்திருக்கும் முறையை கர்ணபரம்பரை என்று குறிப்பிடுவர்...அதாவது ஒருவர் சொல்ல காதினால் கேட்டு மட்டுமே கற்கும் ஒருவர் மீண்டும் தன் பங்காக மற்றொருவருக்குச் சொல்ல அவரும் காதால் கேட்டு இன்னொருவருக்குக் கற்பிப்பது ஆகும்...

  • ஆதாரம்.....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கர்ணபரம்பரை&oldid=1225031" இருந்து மீள்விக்கப்பட்டது