கர்ப்பப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கர்ப்பப்பை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கர்ப்பப்பை, பெயர்ச்சொல்.
  • (சமசுகிருதம்--(गर्भ--க3ர்ப4) + தமிழ்--(பை)கலப்புச்சொல் )
  1. கருப்பை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. uterus

விளக்கம்[தொகு]

  • ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தை உருவாகும் உறுப்பு...இங்கு உருவாகி, வளர்ச்சியடைந்தப்பின்னரே உரியகாலத்தில் யோனித்துவாரம் வழியாக தலை முதலாகத் தோன்ற சிசு வெளியே வருகிறது...உலகில் குட்டிப்போட்டு பால் தரும் அனைத்து உயிரினங்களுக்கும் கருப்பை என்னும் உடலுறுப்பு உண்டு..படத்தில் காட்டப்பட்டிருப்பது மனிதக் கருப்பை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கர்ப்பப்பை&oldid=1395153" இருந்து மீள்விக்கப்பட்டது