கறிமுள்ளி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கறிமுள்ளி, பெயர்ச்சொல்.
- செடிவகை
- பப்ரமுள்ளி
- பாப்பாரமுள்ளி
- மருத்துவக்குணம் உடையது
மருத்துவப்பயன்
[தொகு]- சதை நரம்புகளைச்சுருங்கச்செய்தல்
- காமம் பெருக்குதல்
- கோழையகற்றுதல்
- சிறிநீர் , வியர்வை பெருக்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
அறிவியல் பெயர்
[தொகு]- Solanum surrattense Burm
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +