கலமணி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கலமணி, பெயர்ச்சொல்.
- 3 முதல் 10 கடற்கலங்களை உள்ளடக்கியது ஒரு கடல் கலமணி ஆகும்.
- 12 முதல் 24 வான்கலங்களை உள்ளடக்கியது ஒரு வான் கலமணி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கலம் + அணி = கலமணி
ஈழத்தமிழில் கடற்கலம் மற்றும் வான்கலம் என்ற சொற்கள் கடலில் செல்பவையையும் வானில் செல்பவையையும் பொதுவாகக் குறிக்கின்றன. அவற்றிலுள்ள கலம் என்ற பொதுவான சொல்லையும் அணி என்ற சிறு கூட்டத்தைக் குறிக்கப்பயன்படும் சொல்லையும் சேர்த்து கலமணி என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
[தொகு]- முல்லைத்தீவு சாளைக் கடற்பரப்பில் கடற்புலிகளின் நான்கு கலமணிகள் சிங்களக் கடற்படையின் ஒரு டோறாக் கலத்தொகுதியோடு பொருதின.
- அமெரிக்க வான்படையின் ஒரு கிபிர் கலமணி ஈராக் மீது வான்குண்டுகளை வீசியது.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +