கலவங்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இத்தனை கீரைகளையும் கலந்தால் கலவங்கீரை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கலவங்கீரை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பலவகைக் கீரைகளின் கலவை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mix of several kinds of leafy vegetables

விளக்கம்[தொகு]

  • கலவை + கீரை = கலவங்கீரை...கலவங்கீரை என்பது ஒரு கீரைவகை அல்ல...அங்காடிகளில் வரும் பல விதமான கீரை மூட்டைகளைக் கையாளும்போது கீழே விழும் பலவிதக் கீரைகள் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்துவிடுவதால் மீண்டும் அவைகளை இனவாரியாக வகைப்படுத்தமுடியாது...ஆகவே இவ்வாறு கீழேவிழுந்து ஒன்றுடனொன்று கலந்துவிட்டக் கீரைவகைகளைக் கலவங்கீரை என்றுப் பெயர் சூட்டி விற்றுவிடுவர்...பலவிதக் கீரைகள் ஒன்றாகக் கிடைப்பதால் மக்களும் இதையே விரும்பிக் கேட்டு வாங்கிச்செல்வர்...


( மொழிகள் )

சான்றுகள் ---கலவங்கீரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலவங்கீரை&oldid=1220707" இலிருந்து மீள்விக்கப்பட்டது