கலிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கலிமை

பொருள்[தொகு]

  • குதிரை
  • கலிமை, பெயர்ச்சொல்.

(எ.கா)பொலம்படைக் கலிமா எண்ணு வோரே(புறம் 116)

  • ஆங்கிலம்-Horse
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலிமை&oldid=1900744" இலிருந்து மீள்விக்கப்பட்டது