கல்குடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சிலருக்கு உடலில் இந்தக் குடலே கல்குடல் ஆகிவிடுகிறது

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கல்குடல் பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  • முறைப்படி தினமும் மலம் கழிக்காதவர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a person who does not pass stool regularly.

விளக்கம்[தொகு]

  • கல் + குடல் = கல்குடல்... பேச்சு மொழி...சிலர் தினசரி மலம் கழிக்காமல் ஒருசில நாட்களுக்கு ஒரு முறை வெளிக்குப் போகும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பர்...இவர்களை கல்குடல் என்பார்கள்.

பயன்பாடு[தொகு]

  • அந்த மனுஷன் இன்றுதான் இரண்டு நாட்கள் கழித்து கக்கூஸ் போயிருக்கிறான்...சரியான கல்குடல்காரனாக இருப்பான் போல இருக்கிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்குடல்&oldid=1227354" இருந்து மீள்விக்கப்பட்டது