கல்தா
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கல்தா, பெயர்ச்சொல்.
- கல்தா
- ஏமாற்றுதல்
விளக்கம்
[தொகு]- கல்தா - இஃது தமிழ் மொழியில் இல்லை என்றாலும் , ஆனால் அனைவராலும் அறியப்பட்டு இவ்வார்த்தை பெரும்பாலும் "கல்தா" கொடுத்து விட்டானா என்று உச்சரிக்கப்படுகிறது.
- கல்தா- ஏமாற்றுதல், கழுத்தினைப்பிடித்து வெளியேற்றுதல் -"கல்தா" கொடுத்து விட்டானா?
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்