கல்யாணச்சாவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கல்யாணச்சாவு, பெயர்ச்சொல்.
- (கல்யாண+சாவு)
- தன் உடற்சம்பந்தப்பட்ட வேலைகளை கடைசிவரைத் தானே செய்துக்கொண்டு, நோய்நொடி ஒன்றுமில்லாமல், பிறருக்கு உபத்திரவம் தராமல், திடீரென்று மரணமடையும் முதியோரின் சாவே இந்தச்சொல்லுக்கு பொருத்தம் என்று கொள்வாரும் உண்டு...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +