உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லுண்டைச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கல்லுண்டைச்சம்பா அரிசி, .

பொருள்

[தொகு]
  1. ஓர் அரிசி வகை.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days

விளக்கம்

[தொகு]
  • கல்லுண்டைச்சம்பா அரிசிச் சாதத்தை உண்போருக்கு மல்லர்களோடும் மோதக்கூடிய தோள் வலிமை உண்டாகும்...மிகு வார்த்தையுமுண்டாம்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்லுண்டைச்சம்பா_அரிசி&oldid=1218063" இலிருந்து மீள்விக்கப்பட்டது