உள்ளடக்கத்துக்குச் செல்

கழற்சியிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கழற்சியிலை
பூவுடன் கழற்சிச் செடி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கழற்சியிலை, .

பொருள்

[தொகு]
  1. ஒரு மூலிகையிலை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gray Nicker plant--leaves

விளக்கம்

[தொகு]
  • கழற்சியிலை கசப்புச் சுவையுடையது...இந்த இலைகளால் அண்டவாதம், சூலை, பிரமேகசுரம், பலவிதமான குன்ம நோய்கள், உட்சூடு ஆகியவன தொலையும்...இந்த இலைகளைத் தனியாக சாப்பிடக் கொடுக்கக்கூடாது. வேறு மருந்துச் சரக்குகளுடன் கூட்டியே உபயோகப்படுத்துவர்...இந்த மூலிகையில் வெண்கழற்சி வேறொரு இனமுமுண்டு..
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழற்சியிலை&oldid=1217033" இலிருந்து மீள்விக்கப்பட்டது