உள்ளடக்கத்துக்குச் செல்

கழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கழுத்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழ அல்லது கழு என்னால் கீழ்நோக்கச் செல்லுதல் (அ) செலுத்துதல் என்று பொருள்.


  • தலையையும், உடலையும் இணைக்கும் பாகத்திற்கு கழுத்து என்று பெயர்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: neck (ஒலி : நெக்)
  • பிரான்சியம்: cou (ஒலி : கூ)
  • எசுப்பானியம்: cuello (ஒலி : கு.ஏய்.யொ)
  • இடாய்ச்சு: Hals

Related Words[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுத்து&oldid=1968306" இலிருந்து மீள்விக்கப்பட்டது