கவரிமான்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கவரிமான்
பொருள்
கவரிமான்(பெ)
- குளிர்பிரதேசத்தில் வாழும் அதிக அளவில் ரோமங்களை கொண்ட ஒரு வகை எருமை. இது கவரிமா என்றும் குறிப்பிடப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - yak (Large long-haired ox of Tibeth)
விளக்கம்
வயதான பின்னால், உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் குளிரால் உயிர் வாழாது இறந்து போகும் கவரிமான். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.
பயன்பாடு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். திருக்குறள் (969)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கவரிமான்---DDSA பதிப்பு + வின்சுலோ +