காசிக்கயிறு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காசிக்கயிறு, .
பொருள்
[தொகு]- ஆண்களும், சிறுவர்களும் கழுத்தில் அணியும் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்திலான மெல்லிய கயிறு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- thin cotton thread, black or red in colour, worn around necks of children and men.
விளக்கம்
[தொகு]காசி நகரிலிருந்து தருவித்து அணியப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதை அணிவதால்,கண் திருஷ்ட்டி, கிரக தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.