உள்ளடக்கத்துக்குச் செல்

காடி நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காடி நீர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காடி நீர், .

பொருள்

[தொகு]
  1. அன்னத்திலிருந்து தயாரிக்கப்படும் புளித்த நீர்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. vinegar of rice

விளக்கம்

[தொகு]
  • பழைய அரிசிக் காடி நீரால் பித்த மயக்கம் போன்ற சிற்சில நோய்களும், அசீரணமும் போகும். இன்னும் உயர்ந்த மருந்துகளின் வேகத்தையும் தணிக்கும். இதை தயாரிக்கும் முறை சற்று சிரமத்துடன் கூடியது.
  • சென்னை பல்கலை. தமிழ்ப் பேரகராதி...காடி...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=காடி_நீர்&oldid=1221027" இலிருந்து மீள்விக்கப்பட்டது