காடைச்சம்பா அரிசி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காடைச்சம்பா அரிசி, .
பொருள்
[தொகு]- ஓர் அரிசி வகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india in olden days
விளக்கம்
[தொகு]- காடைச்சம்பா அரிசிச் சோற்றால் பிரமேக சுரம், சிற்சில சிறிய நோய்கள் போகும்...சுக்கிலம் விருத்தியாகும் மற்றும் பலமும் உண்டாகும்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...