காட்டுவழி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காட்டுவழி, .
பொருள்
[தொகு]- காட்டுப்பாதை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Jungle track
- forest-path
விளக்கம்
[தொகு]- காடு + வழி = காட்டுவழி...காடுகளினூடே ஏற்பட்ட மனிதர்கள் செல்வதற்கான/போக்குவரத்துக்கான வழி...தொடர்ந்து பயன்படுவதால் ஒரு குறிப்பிட்ட மார்கத்தில் மனிதர்களின் காலடி, வண்டிகளின் சுழலும் சக்கரங்களின் சுவடு பட்டு தானே உருவாகியிருக்கும்...நவீன காலங்களில் சாலைகள் கட்டினூடே திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் ---காட்டுவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி