காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காணி (பெ)

 1. 1/80 என்ற பின்னம்
 2. 100 குழிகள் அளவுள்ள நிலப்பரப்பு (1 குழி = 576 சதுர அடி)
 3. நிலம்
 4. காணியாட்சி
 5. பரம்பரை உரிமை
 6. ஒரு மஞ்சாடி நிறை
 7. பொன்னாங்காணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. the fraction of 1/80
 2. a land measure = 100 kuli = 57600 sq. ft.
 3. land
 4. landed property, estate, possession
 5. right of possession; hereditary right .
 6. a weight = 1/40 of a mañcāṭi
 7. a plant growing in damp places
 8. detector
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • முந்திரிமேற் காணி மிகுவதேல் (நாலடி, 346)
 • ஊரிலேன் காணியில்லை (திவ். திருமாலை, 29)
 • காணி நிலம் வேண்டும் (பாரதியார்)
 • மனுமுறைக் காணிவேந்தரை (சேதுபு. இராமதீ. 48)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சொல் வளப்பகுதி
நிலம் - பின்னம் - # - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=காணி&oldid=1380855" இருந்து மீள்விக்கப்பட்டது