காத்தய்யன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காத்தய்யன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு தேவதை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. name of a village deity of tamil nadu, india

விளக்கம்[தொகு]

கா + அய்யன் = காத்தய்யன்... காக்கும் தெய்வமான அய்யன் என்று பொருள்...தமிழக கிராமங்களில் அந்தந்த கிராமங்களைக் காக்கும் தெய்வங்களாகக் கருதப்படும் அநேக கடவுளர் உண்டு...அத்தகைய தெய்வங்களில் ஒருவர் காத்தய்யன்...இந்த தெய்வங்களுக்கு கிராமத்தின் நுழைவாயிலேயே மிகப்பெரியதாய், உயரமான பீடத்தில் சிலை நிறுவப்பட்டிருக்கும்...ஆண்டுதோறும் மிருக பலியிட்டு,பொங்கலிட்டு, மிகப் பிரம்மாண்டமாக கிராம மக்கள் இத்தெய்வங்களைப் பூசை செய்வர்...


( மொழிகள் )

சான்றுகள் ---காத்தய்யன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காத்தய்யன்&oldid=1221606" இலிருந்து மீள்விக்கப்பட்டது