உள்ளடக்கத்துக்குச் செல்

காத்யாயனி தேவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காத்யாயனி தேவி--வட இந்திய பாணியில்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காத்யாயனி தேவி, .

பொருள்

[தொகு]
  1. இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one of nine features of goddess durga--katyayani

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்....வடமொழி...कात्यायनी देवी....கா1- த்யாயநி தே3-வி...காத்யாயனி தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் காத்யாயநி/காத்யாயனி தேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் ஆறாவது நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...
  • காத்யாயனவர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவமிருந்து வேண்டிக் கொண்டபடி, தேவியானவள் அவருக்கு மகளாகப் பிறந்ததால் இப்பெயரைப் பெற்றாள்... காத்யாயினி புன்சிரிப்புடன் சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்...புலியும் இவளது வாகனமே என்றும் கூறுவர்... நான்கு கைகள் கொண்டவள்...அக்கைகளில் அபய, வரத முத்திரைகளுடன் வாளும் தாமரையும் ஏந்தியிருப்பவள்...எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட இத்தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிவர்..
  • மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, குஸ்மந்தா, மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காத்யாயனி_தேவி&oldid=1220455" இலிருந்து மீள்விக்கப்பட்டது