உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தத் தூண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காந்தத் தூண்டல், பெயர்ச்சொல்.
  1. காந்தப்புலத்திலுள்ள ஒரு புள்ளியில் காந்தத்தூண்டல் என்பது அப்புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு வடமுனை மீது செயல்படும் விசையே ஆகும். இதனை காந்தப்பாய அடர்த்தி எனவும் கூறலாம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. magnetic induction
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தத்_தூண்டல்&oldid=1397303" இலிருந்து மீள்விக்கப்பட்டது