கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- காந்தப்புலச் செறிவு, பெயர்ச்சொல்.
- ஒரு பொருளை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலம், காந்தமாக்கும்புலம் அல்லது காந்தப்புலச் செறிவு எனப்படும்.
- magnetic field intensity