காந்தப் பாய அடர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காந்தப் பாய அடர்த்தி, பெயர்ச்சொல்.
  1. காந்த விசைக்கோடுகளின் திசைக்கு செங்குத்தாக உள்ள ஓரலகுப் பரப்பின் வழியே செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப் பாய அடர்த்தி எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. magnetic flux density
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தப்_பாய_அடர்த்தி&oldid=1397572" இருந்து மீள்விக்கப்பட்டது