காந்தமாக்கும் செறிவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காந்தமாக்கும் செறிவு, பெயர்ச்சொல்.
- காந்தமாக்கும் புலத்தின் மூலம் ஒரு பொருள் எந்த அளவிற்குக் காந்தமாக்கப் படுகிறதோ அதனை, காந்தமாக்கச் செறிவு குறிக்கிறது. ஒரு காந்தப் பொருளின் காந்தமாக்கச் செறிவு என்பது ஓரலகு பருமனுக்கான பொருளின் காந்தத் திருப்புத் திறன் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்