உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி ஆகாரம்.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காந்தி ஆகாரம்., பெயர்ச்சொல்.
  • (காந்தி+ஆகாரம்)
  1. காந்தி உண்ட ஆகாரம்
  • இந்திய சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பொதுமக்களிடையே மிகப்பிரபலமாக யிருந்தச் சொற்கள் இவை...தேசப்பிதா என்றுக் கொண்டாடப்படும் அண்ணல் காந்தி அவர்கள், சிலகாலம் பாசிப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் ஆட்டுப்பாலை மட்டுமே உணவாகக்கொண்டு வாழ்ந்தார்...அவருடைய தீவிரமான சீடர்களில் சிலரும் அவரைப் பின்பற்றி இந்த மூன்று உணவுப் பொருட்களையே உண்டு உயிர் வாழ்ந்தனர்...ஆகவே இவை காந்தி ஆகாரம் என்றுப் பொதுமக்களால் குறிப்பிடப்பட்டது...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. food items that Gandhi ate and lived on.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தி_ஆகாரம்.&oldid=1283290" இலிருந்து மீள்விக்கப்பட்டது