உள்ளடக்கத்துக்குச் செல்

காந்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காந்துதல், வினைச்சொல்.
  1. எரிதல்
  2. வெப்பங்கொள்ளுதல்
  3. கருகிப்போதல்
  4. மனம் வேகுதல்
  5. ஒளிவீசுதல்
  6. பொறாமைப்படுதல்
  7. வீணாய் எரிதல்
  8. சினத்தல்
  9. சுடுதல்
  10. பல்லால் சுரண்டுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்துதல்&oldid=1430561" இலிருந்து மீள்விக்கப்பட்டது