உள்ளடக்கத்துக்குச் செல்

காந்த நீக்கச் செறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காந்த நீக்கச் செறிவு, பெயர்ச்சொல்.
  1. ஒரு காந்தப் பொருளில் உள்ள மீதக் காந்தத் தூண்டலைக் குறைத்து சுழியாக்குவதற்கு அதற்கு அளிக்கப்பட வேண்டிய எதிர்த்திசை காந்தமாக்கும் புலச் செறிவின் மதிப்பு காந்தநீக்கச் செறிவு எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. coercivity
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்த_நீக்கச்_செறிவு&oldid=1397761" இலிருந்து மீள்விக்கப்பட்டது