காப்ச்சா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

காப்ச்சா
விளக்கம்
  • காப்ச்சா என்பது ஆங்கிலத்தில் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதின் சுருக்கமாகும். தானாகவே கணிணி மற்றும் மனிதர்களை வேறுபடுத்தக்கூடிய ஒரு சோதனை.
பயன்பாடு
  • இந்த காப்ச்சா மிகவும் கடுமையாக உள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்ச்சா&oldid=1633940" இருந்து மீள்விக்கப்பட்டது