காப்பான்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காப்பான், பெயர்ச்சொல்.
- மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருள்கள் மின்கடத்தாப் பொருள்கள் (காப்பான்கள்) எனப்படும். எடுத்துக்காட்டுகள் கண்ணாடி, மைக்கா, எபோனைட், பிளாஸ்டிக் போன்றவை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- non conductors