உள்ளடக்கத்துக்குச் செல்

காப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிலம்பு எனும் கால்காப்பு/கால் வளையம்
கைகாப்பு-போர் பயிற்சிக்குரியது

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
கை ஆபரணம்/காப்பு

காப்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. இரட்சை
 2. காப்பாற்றுதல்
 3. பாதுகாத்தல்
 4. கை ஆபரணம்/காப்பு
 5. கால் வளையம்/காப்பு
 6. காவல்

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. Preservation
 2. protection
 3. saving
 4. bangle
 5. leg rings

விளக்கம்[தொகு]

 • காப்பு என்னும் சொல் மேற்கண்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளது... மேலும் காப்பு என்பது ஒரு பொருளாகவோ அல்லது செயலாகவோதான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை...இறைவனின் திருநாமங்களும் காப்பு...நெற்றியில் அணிந்து கொள்ளும் சமயச் சின்னங்களான திருமண், திருநீறு, குங்குமம்...வீடுகளில் வைத்திருக்கும் தெய்வத் திருவுருவப் படங்கள், விக்கிரகங்கள் இன்னும் ஓதப்படும் மந்திரங்கள், துதிப்பாக்கள் இவை அனைத்துமே காப்பு எனக் கருதப்படுகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---காப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்பு&oldid=1969010" இலிருந்து மீள்விக்கப்பட்டது