உள்ளடக்கத்துக்குச் செல்

காப்புவிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காப்புவிசை, பெயர்ச்சொல்.
  1. இரு நிலைகளுக்கிடையே, பொருளொன்றை நகர்த்தும் விசை செய்யும் வேலை, பொருள் மேற்கொள்ளும் பாதையைச் சார்ந்திருக்காது எனில், அவ்விசையை காப்புவிசை எனலாம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. conservative force
"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்புவிசை&oldid=1394902" இலிருந்து மீள்விக்கப்பட்டது