காப்போசிக் கழலை
Appearance
விளக்கம்
[தொகு]உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை.இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது."எயிட்ஸ் என்னும் ஏமக்குறைவு நோயைக் கடுமையாகும் என இப்போது கருதப்படுகிறது.