உள்ளடக்கத்துக்குச் செல்

காரசாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காரசாதம்--வேண்டும் சாதம்
காரசாதம்-வேண்டும் மிளகாய்ப்பொடி}
காரசாதம் வேண்டும்-அரிந்த வெங்காயம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காரசாதம், .

பொருள்

[தொகு]
  1. காரச்சுவையுள்ள சோறு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. spicy cooked rice (yester night's)

விளக்கம்

[தொகு]
  • இரவு வேளையில் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு எஞ்சிய சாதத்தை மறுநாள் காலை சிற்றுண்டியாக மாற்றிவிடுவர்.. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்துப் பொரிந்ததும், பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்குவர்...பின்னர் பழைய சாதத்தை அதில் உதிர்த்துப்போட்டுக் கிளறி, வேண்டிய அளவு சிவந்த மிளகாய்ப்பொடியையும், உப்பையும் தூவி, பச்சை வாசனை நீங்கும்வரை புரட்டி எடுத்து, தயிரைத் தொட்டுக்கொண்டு உண்பார்கள்...காரச்சுவை விரும்பிகளுக்கு நல்ல உண்டி...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காரசாதம்&oldid=1219531" இலிருந்து மீள்விக்கப்பட்டது