கார் அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கார் அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days

விளக்கம்[தொகு]

  • கார் அரிசி உருவத்தில் சற்றுப் பருத்திருக்கும்...மந்த குணத்தை உண்டாக்கும்...உடம்புக்கு ஊட்டத்தைத் தரும்...தனிவாத உபரியையும், பலத்தையும் கொடுக்கும்...கரப்பானை உண்டாக்கும் என்பர்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே !! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்_அரிசி&oldid=1218015" இலிருந்து மீள்விக்கப்பட்டது